Best Tamil Quotes by quotesgems. Looking for some good Tamil Quotes? Then you are at the right place here we provide best collection of Tamil Quotes. Enjoy inspirational and motivational Tamil Quotes.
Here they are-

Also check- Health Quotes / Waiting Quotes
Tamil Quotes
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையைவிதைத்துவிடுமகிழ்ச்சி தானாகவேமலரும்…
ஒளியாக நீயிருப்பதால்இருளைபற்றிய கவலை எனக்கில்லை…
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…
நம்மை அவமானப்படுத்தும் போதுஅந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்அடுத்த நொடியில் இருந்துதான்நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…
தனித்து போராடி கரைசேர்ந்த பின்திமிராய் இருப்பதில் தப்பில்லையே
எப்போதும் என்அடையாளத்தையாருக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்வலிகளும் பழகிப்போகும்…
அடுத்தவரோடு ஒப்பிட்டுஉன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதேஉலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே…
பல முறை முயற்சித்தும்உனக்கு தோல்வி என்றால்உன் இலக்கு தவறுசரியான இலக்கை தேர்ந்தெடு..
வேதனைகளை ஜெயித்துவிட்டால்அதுவே ஒரு சாதனைதான்…
உன்னால் முடியும்என்று நம்பு…முயற்சிக்கும் அனைத்திலும்வெற்றியே…
எந்த சூழ்நிலையையும்எதிர்த்து நிற்கலாம்தன்னம்பிக்கையும் துணிச்சலும்இருந்தால்……
குறி தவறினாலும்உன் முயற்சிஅடுத்த வெற்றிக்கானபயிற்சி……
ஒரு நாள்விடிவுகாலம் வரும்என்றநம்பிக்கையில் தான்அனைவரின் வாழ்க்கையும்நகர்ந்துக்கொண்டிருக்கு…
தோல்வி உன்னை துரத்தினால்நீ வெற்றியைநோக்கி ஓடு
உறவுகள்தூக்கியெறிந்தால்வருந்தாதேவாழ்ந்துக்காட்டுஉன்னை தேடிவருமளவுக்கு…
எல்லாம் தெரியும் என்பவர்களை விடஎன்னால் முடியும் என்று முயற்சிப்பவரேவாழ்வில் ஜெயிக்கின்றார்…
நமக்கு நாமேஆறுதல் கூறும்மன தைரியம்இருந்தால்அனைத்தையும் கடந்து போகலாம்…
முடியும் வரை முயற்சி செய்உன்னால் முடியும் வரை அல்லநீ நினைத்ததைமுடிக்கும் வரை…
புகழை மறந்தாலும்நீ பட்ட அவமானங்களை மறக்காதேஅது இன்னொரு முறைநீ அவமானப்படாமல் காப்பாற்றும்
தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்…
தன்னம்பிக்கை இருக்கும்அளவுக்கு முயற்சியும்இருந்தால் தான் வெற்றிசாத்தியம்…
எல்லோரிடமும் உதைபடும்கால்பந்தாய் இருக்காதேசுவரில் எறிந்தால்திரும்பிவந்து முகத்தில்அடிக்கும் கைபந்தாயிரு…
எண்ணங்களிலுள்ள தாழ்வுமனப்பான்மையால் திறமைக்குதடை போடாதீர்கள்….முடியும் என்ற சொல்லேமந்திரமாய்….( நம்பிக்கை )
Tamil Quotes
மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,தோல்வி பல கடந்து வென்றவர்களே…
தனியே நின்றாலும்தன் மானத்தோடு…சுமையான பயணமும்சுகமாக….(நம்பிக்கை)
எனக்கு பிரச்சினை என்றுஒரு போதும் சொல்லாதீர்கள்பிரச்சனை என்றால்பயமும் கவலையும் வந்து விடும்எனக்கு ஒரு சவால்என்று சொல்லி பாருங்கள்தைரியமும் தன்னம்பிக்கையும்தானாக வந்து விடும்…
தோல்விகளைதவழும் போது,ஏமாற்றமெனநினையாமல்மாற்றமெனநினையுங்கள்…பாதிப்புஇருக்காது…உங்களுக்கும்மனதிற்க்கும்…இதுவும் கடந்து போகும்
ஒவ்வொரு நாளும்வெற்றி பயணத்தைதொடங்கிவிட்டேன் என்றுமுதலடி எடுத்து வை
வெற்றிபெறும் நேரத்தைவிடநாம் மகிழ்ச்சியுடனும்நம்பிக்கையுடனும்வாழும் நேரமேநாம் பெறும்பெரிய வெற்றி
தேவைகளுக்கான தேடலும்,மாற்றத்திற்க்கான முயற்சியும்,வாழ்க்கைக்கான யுக்தியும்,உன்னால் மட்டுமேஉருவாக்க முடியும்…(தெளிவும்-நம்பிக்கையும்)
எதிரி இல்லைஎன்றால்நீ இன்னும்இலக்கை நோக்கிபயனிக்கவில்லைஎன்று அர்த்தம்
அனுபவம் இருந்தால்தான் செய்ய முடியும்என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தாதுமுதன் முதலில்தொடங்கபடுவதுதன்னம்பிக்கைசம்பந்தப்பட்டது…
நம்பிக்கையின் திறவுகோல்தன்ன(ந)ம்பிக்கையே
Motivational Tamil Quotes
மனதில் உறுதியிருந்தால்வாழ்க்கையும்உயரும் கோபுரமாக…
முயற்சி தோல்வியில்முடிந்தாலும்செய்த பயிற்சியின்மதிப்பு குறையாது
விழுந்தால் எழுவேன்என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்யாரையும் நம்பிஏறகூடாதுவாழ்க்கையெனும் ஏணியில்…
வாய்ப்புகள் நம்மைகடந்து சென்றாலும்தொடர்ந்து முயற்சியுடன்பின் தொடர்ந்தால்திரும்பி பார்க்கும்நாம் விரும்பிய படியே…(நம்பிக்கையுடன்)
உன்னையே நீ நம்புஓர் நாள் உயர்வு நிச்சயம்…!
வியர்வை துளியைஅதிகப்படுத்துவெற்றி வந்தடையும்வெகு விரைவில்(உழைப்பே – உயர்வு)
முடியாதுஎன எதையும்விட்டு விடாதே…!முயன்றுபார்நிச்சயம்முடியும்…
இழந்த அனைத்தையும்மீட்டுவிடலாம் நம்பிக்கையைஇழக்காதிருந்தால்
அனைத்தையும்இழந்தபோதும்புன்னகை பூத்திருக்குமீள்வோமென்றநம்பிக்கையில்
தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள்தோல்வி கூட ஒரு நாள்இவஅடங்கமாட்டானுநம்ம கிட்ட தோற்றுவிடும்
Inspirational Tamil Quotes
வயதை பின்னுக்கு தள்ளிவைராக்கியத்தோடு வாழும்வயதானவர்கள் ஒவ்வொருவீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்…!
எல்லாம் இருந்தாலும்இல்லை என்பார்கள்பலர்எதுவும் இல்லை என்றாலும்இருக்குஎன்பார்கள் சிலர்
நம் பிரச்சனைகளைநாமே தீர்துக்கொள்ளும்போதுமனவலிமையும் நம்பிக்கையும்இன்னும் அதிகரிக்கின்றது
எல்லாமே நம்ம நேரம்எல்லாமே நம்ம நேரம்சொல்லும் விதத்தில்தான் உள்ளது(தன்னம்பிக்கை)
விடாமுயற்சிஎன்ற ஒற்றை நூல்சரியாக இருந்தால்வெற்றி எனும் பட்டம்நம் வசமே
வெற்றிகதைகளை என்றும்படிக்காதீர்கள் அதிலிருந்துஉங்களுக்கு தகவல்கள்மட்டுமே கிடைக்கும்தோல்வி கதைகளைஎப்போதும் படியுங்கள்அது நீங்கள்வெற்றி பெறுவதற்கானபுதிய எண்ணங்களை கொடுக்கும்
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்றுநீயும் பின்தொடராதேஉனக்கான பாதையைநீயே தேர்ந்தெடு…
எத்தனை கைகள்என்னை தள்ளிவிட்டாலும்என் நம்பிக்கைஎன்னை கை விடாது
இருளான வாழ்க்கை என்றுகவலை கொள்ளாதேகனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்
Conclusion:These are best tamil quotes. I hope you guys like it. If you have any question or suggestion just comment below. And share these tamil quotes on facebook, instagram, WhatsApp.Thanks